×

அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணம் பழைய மாடல்; நடைபயணத்தால் அவரது உடல் நலம் சீராகும்: சீமான் விமர்சனம்

சென்னை: அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணம் பழைய மாடல்; நடைபயணத்தால் அவரது உடல் நலம் சீராகும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். பத்தாண்டு காலம் நாட்டை ஆண்டு குட்டிச்சுவராக்கி விட்டு நடைபயணம் செய்வதால் எதுவும் நடக்காது எனவும் விமர்சித்துள்ளார்.

The post அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணம் பழைய மாடல்; நடைபயணத்தால் அவரது உடல் நலம் சீராகும்: சீமான் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Naam Tamilar Party ,
× RELATED தடையை மீறி போராட்டம் அறிவிப்பு; நாம்...